கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை
– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…
