மதவாதத்தை உசுப்பி அரசியல் செய்ய நினைப்பவர்கள், சமூக ஒற்றுமையை பாழ் படுத்துகின்றனர்: றிசாட் விசனம்
– சுஐப் எம். காசிம் –தேர்தல் வெற்றிக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள், சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை…
