புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொழுத்தி விட்டு, ராணுவத்துடன் சேர்ந்தவர் கருணா: எஸ்.பி. திஸாநாயக தெரிவிப்பு
– க. கிஷாந்தன் – கருணா அம்மான் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா…
