ஈரான் கப்பலில் இருந்து காப்பற்றப்பட்ட 32 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி: நாடாளுமன்றில் விஜித ஹேரத்
இலங்கை கடற்படையினரால் ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ இலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி கடற்கரையிலிருந்து…
