கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது
– எம்.எஸ்.எம். ஸாகிர் – போக்குவரத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாறூக் (வயது 80) நேற்று (06)…
