அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம்
ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
