மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி
முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு –…
