உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக்
– மப்றூக் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த…
