சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!
வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.…
