பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட்
இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஜெனீவா உலக புலமைசார்…
