வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்
பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு…
