நான்கு சின்னங்களில் மு.கா. போட்டி; ஹக்கீம், ஹாபிஸ் நசீரின் பினாமி கட்சிகளிலும் களமிறங்கியுள்ளது
– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது. அம்பாறை உள்ளிட்ட அதிகமான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
