ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
“ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரி இன்ஷாப் அஹமட்டின் ‘கொலொஸஸ்’ தனியார் நிறுவனத்துக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் செம்பு வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த…
