இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை
“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும்,…
