விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது
விலங்குளை இந்துக் ஆலயங்களில் பலியிடுவதற்கு தடைவிதிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்து…
