கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ
சுதந்திர கட்சியின் ஆலோசகராக தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டாவை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…
