ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். அலறி மாளிகையில் இன்று வியாழக்கிழமை தமிழ்…
