அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான்
– றிசாத் ஏ காதர் – ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக அமைந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG)…
