அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்
இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி…
