ஈஸ்டர் தாக்குதலில் சொந்தங்களை இழந்து தவிப்போருக்கு, அனைத்து நலன்களும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் உளமார்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில…
