பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம்

🕔 September 6, 2021

பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார்.

அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம், சுனில் பெரேராவுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று – வீடு திரும்பியிருந்தார்.

இந்தப் பின்னணியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்