பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

🕔 March 7, 2018

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலில் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கிணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறு அறிவித்தல் வரை, பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்