Back to homepage

Tag "சுவிஸர்லாந்து"

உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம்

உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம் 0

🕔13.Nov 2020

உலகில் மிகவும் அரிதான பேபிள் – பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று சுவிஸர்லாந்தில் 26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது இலங்கை மதிப்பில் 491 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைதாகும். பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள்தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும்

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம் 0

🕔27.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.

மேலும்...
சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம் 0

🕔28.Nov 2019

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்