தலைப்புச் செய்திகள்

கம்பஹா, நுவரெலியாவில் அதிகளவு வக்களிப்பு வீதம் பதிவு; யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவு

ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 80 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 4.00 வரையில் நாட்டில் 70 சத வீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவான வாக்களிப்பு வீதம் வருமாறு;

– கொழும்பு மாவட்டத்தில் 75 – 80 வீதம்
– கம்பஹா 80 வீதம்
– குருநாகல் 70 வீதம்
– களுத்துறை 75 வீதம்
– நுவரெலியா 80 வீதம்
– ஹம்பாந்தோட்டை 78 வீதம்
– ரத்தினபுரி 75 வீதம்
– மன்னார் 72 வீதம்
– காலி 74 வீதம்
– மாத்தறை 64 வீதம்
– பதுளை 73 வீதம்
– மொனராகல 77 வீதம்
– அம்பாறை 70 வீதம்
– புத்தளம் 78 வீதம்
– அனுராதபும் 75 வீதம்
– திருகோணமலை 63.9 வீதம்
– கேகாலை 75 வீதம்
– யாழ்ப்பாணம் 49 வீதம்
– மாத்தளை 68 வீதம்
– கண்டி 65 வீதம்
– முல்லைத்தீவு 57 வீதம்
– வவுனியா 72 வீதம்
– பொலன்னறுவை 78 வீதம்
– மட்டக்களப்பு 69 வீதம்
– கிளிநொச்சி 68 வீதம்