தலைப்புச் செய்திகள்

மாதவிடாய் ‘பேட்’களுக்கான வரி நீக்கம்

மாவிடாய்க்கு பயன்படுத்தும் ‘பேட்’ (Pad) களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 15 வீதமாக இருந்த மாதவிடாய் ‘பேட்’களுக்கான வரிகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாகவும் மாதவிடாய் ‘பேட்’களுக்கான விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.