பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

🕔 February 16, 2021

தில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்