வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை
ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…
