ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்…
