நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்
– க. கிஷாந்தன் – நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று…
