முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து…
