தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்
– ரெ. கிறிஷ்ணகாந் – தாய்வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி அமெரிக்காவிலுள்ள அந்த வங்கியின் கணக்குகளிலுள்ள பணத்தை தமது கணக்குகளுக்கு பரிமாற்றிப்…
