சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர்…
