வடக்கு முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டினை மறுக்கிறார் விக்னேஸ்வரன்
– பாறுக் ஷிஹான் –வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்கலிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவை என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு…
