பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்
பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்…
