காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு
வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர்…
