பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்
– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான…
