90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது
பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது.…
