சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு
– பி. முஹாஜிரீன் – சர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் – முன்னேற்றமடைந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் திகழ்கிறது என, அந்தப் பல்கலைக்ககழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.…
