அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…
