எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது
முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை,…
