அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.…
