இலங்கையில் புதிய பறவை இனம் கண்டுபிடிப்பு
புதிய பறவை இனமொன்றினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று இலங்கையில் கண்டுபிடித்துள்ளது. ‘ஹனுமான் ப்ளோவர்’ என இந்தப் பறவையினம் பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கடற்கரை பறவையானது ‘சரத்ரியஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்’…
