40 வருடங்களுக்கு முன்பே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்: அமைச்சர் பிமல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்பே – அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
