கைத் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு, பருத்தித்துறை நீதிவான் வழங்கிய தண்டனை
கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு அபராதம் விதித்த நீதவான், சமூகப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார். இச்சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; பருத்தித்துறையை சேர்ந்த 52…
