பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 07 உறுப்பினர்களுடன் 05ஆவது இடத்திலுள்ள கட்சியின் தலைவரான நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு…
