படையினருக்கான தொலைத் தொடர்பு சாதன கொள்வனவில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்
விசேட அதிரடிப்படையினருக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் – சந்தை பெறுமதியிலும் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 33 மில்லியன் ரூபாவுக்கு…
