புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு விடுத்துள்ளது. மேற்படி அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில்…
