மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா
– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார்.…
