அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு 0
சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் பற்றிய விபரங்கள், வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட இருப்பதாக