மாளிகைக்காட்டில் திடீரென முளைத்த சுற்றுவட்டப் பாதை; விடயம் அறியாத சாரதிகளுக்கு பொலிஸார் தண்டம்
– எம்.ஐ.எம். அஸ்ஹர் – மாளிகைக்காடு சந்தியினை சுற்றுவட்ட பாதையாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு…
